Pages

Friday, October 28, 2011

பிறை அறிவிப்பு

இன்று(28.10.2011) துல்ஹஜ் முதல் பிறை தமிழகத்தில் கோவை, ஆனைமலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தென்பட்டது.
எனவே 06.11.2011 அன்று அரபா நோன்பு வைக்க வேண்டிய நாள் ஆகும். 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும்….
குர்பானி கொடுக்க நாடியுள்ளோர்  அதன் ஒழுங்குகளை பேணவும்…

No comments:

Post a Comment